போதையால் மாறிய பாதை: மீட்டெடுக்க மறுவாழ்வு மையங்கள் வருமா
கோவை: போதை... ஒருவரது பாதையை தடுமாற்றி கொண்டு போய் விடும். உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தில், பெரும்பகுதியை மதுவுக்கென செலவழிப்பதை, ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால், உழைக்க வழியில்லாமல், உழைத்தபணத்தை வைத்து பிழைக்க வாய்ப்பில்லாமல் திணறி கொண்டிருக்கின்றனர…